"டைகர் ரன் 2017" புலிகள் காப்பதற்கான தொண்டு நிறுவனம் நடத்தும் மாரத்தான்

டைகர் ரன் 2017 தொடக்க விழா கோவை புரூக்பீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலராக விஜயகார்த்திகேயன் தொடக்கி வைத்தார்.

கோவை (ஏசிஎம்இ) ரவுண்ட் டேபிள் 133 நடத்தும் கோவை விழா 2017ல் ஒரு பகுதியாக இரண்டாம் ஆண்டின் "டைகர் ரன் 2017" என்னும் புலிகள் காப்பதற்கான தொண்டு நிறுவனம் நடத்தும் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் வரும் 29-1-2017 அன்று கோவை செட்டிபாளையத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் காலை 6 மணி முதல் 9 மணிவரை (www.tigerrun.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9884644446 என்ற மொபைல் எண்ணிற்கு தகவல்களை பெறலாம். 

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...